அடுத்து ஒரு இனிப்பு .... பூசணிக்காய் ஹல்வா :
கல்யாணங்களில் மாப்பிள்ளை அழைப்பு அன்று மாலை சிற்றுண்டிக்கு அநேகமாக பூசனிக்காய் ஹல்வா தான் போடுவார்கள்:
நாமும் இதை ஈசியாக வீட்டில் செய்யலாம் ;
வெள்ளை பூசணிக்காய் வாங்கி நன்றாக சுத்தம் செய்து,தோலி,நடுவில் உள்ள பாகத்தையும் நறுக்கி விட்டு கெட்டியான சதை பகுதியை காரட் துருவலில்
துருவி நன்றாக பிழிந்து தண்ணீரை வடிகட்டி விடவும்
.
வாணலியை அடுப்பில் ஏற்றி இரண்டு/மூன்று தேக்கரண்டி நெய் விட்டு பிழிந்த பூசணிக்காயை போட்டு வதக்கவும்.
நன்றாக வதகியதும் ,தண்ணீர் சுண்டியதும் விழுதுக்கு முக்கால் அளவு சக்கரை + பாதி அளவு பால் சேர்த்து வேக விடவும்,சேர்ந்து வெந்ததும் கொஞ்சம் கேசரி பவுடர்,ஏலக்காய் பவுடர் சேர்த்து
கிளறி வாணலியில் ஒட்டாமல் வந்ததும் வாணலியில் இருந்து இறக்கிவிடவும்,இது தளதளவென்றிருக்க வேண்டும் .கெட்டி ஆகக்கூடாது.
சூப்பர் பூசணிக்காய் ஹல்வா ரெடி ,

No comments:
Post a Comment