சுலபமான சீக்கிரமா செய்யற ரவா கேசரி ::
தேவையான பொருட்கள் "
ரவா = 1 கப்
சக்கரை-2 கப்
தண்ணீர் - 3 கப்
நெய் - 1/2 கப்
முந்திரி பருப்பு - 10 பருப்பு
ஏலக்காய் பவுடர்- சிறிதளவு
கேசரி கலர் = சிறிதளவு
பச்சகல்பூரம் - _ (optional )
செய்முறை ::
குக்கெரில், ரவையையும் முந்திரி பருப்பையும் சேர்த்து நெய் சேர்த்து, முந்திரி பருப்பு லேசாக பொன்னிறம் வரும் வரை வறுக்கவும். அதற்கிடையில் மற்றொரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை ,3 கப் தண்ணீரை சேர்த்து ஒன்றாக கரையவிட்டு கொதிக்க விடவும்.ரவை வறுபட்டதும் சர்க்கரை +தண்ணீர் கலவையை விட்டு கேசரி கலரும் ஏலக்காய் பவுடர் போட்டு கைவிடாமல் கிளறி குக்கர் மூடி போட்டு மூடி வெயிட் போட்டு அடுப்பை அணைத்து விடவும்.பிறகு 15 நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால், கட்டி தட்டாத அருமையான கலருடன் ருசியான கேசரி தயாராக இருக்கும். கிளரிண்டே பக்கத்தில் நிற்கவேண்டாம் .
நீங்களும் செய்து பார்த்து எனக்கு சொல்லுங்கள் எப்படி இருந்ததுன்னு !!!