தேவையான பொருட்கள் :
----------------------------
துவரம் பருப்பு - 50கிராம்
ரசப்பொடி - 1 ஸ்பூன்
புளி -2 கொட்டை பாக்கு அளவு
தக்காளி பழம் -1 சிறியது
உப்பு - 1 ஸ்பூன்
பெருங்காயம் -1 துண்டு
கடுகு -1/4 ஸ்பூன் (தாளிக்க)
கொத்துமல்லி ,கருவேப்பிலை (அலங்கரிக்க)
முதலில் பருப்பை வேகவிட்டு நன்றாக குழைய வேகவைத்து கொள்ளவும்.புளியை ஊறவைத்து 200 கிராம் அளவு எடுத்து கொண்டு அதில் உப்பு ,பெருங்காயம்,நறுக்கிய தக்காளி ,ரசப்பொடி,இவற்றை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்.சுமார் 8 நிமிடங்கள் நன்கு கொதித்ததும் வேக வைத்த பருப்பு தண்ணீருடன் சேர்த்து வேண்டிய அளவுக்கு தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்ததும் இறக்கி கருவேப்பிலை ,கொத்துமல்லி போட்டு அலங்கரித்து கடுகு தாளிக்கவும் (நெய்யில் -optional )(சீரகமும் சேர்க்கலாம் -optional -வாசனையாக இருக்கும் )

No comments:
Post a Comment